பேராசிரியர் பஞ்சாங்கம் கி.ராவையும், கணவதி அம்மாவையும் இன்றைக்கு எடுத்த படத்தைப் பார்த்தேன். இந்த வயதிலும் உடலைத் தெம்பாக வைத்துக்கொண்டு, தீபாவளி மலர்களுக்கும், இந்து ஏட்டில் மனுஷங்க தொடருக்கும், இடையறாது எழுதிக்கொண்டே இருக்கின்றார்.
அவர் எழுதிய எழுத்து கொஞ்சமும் அலுங்காமல் விழுதுவிட்ட ஆலமரம்போல் 1960-70களில் பார்த்த அதேமாதிரியே மணிமணியாக நிற்கின்றது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-11-2015.
#KSR_Posts #KsRadhakrishnan #கிராஜநாராயணன்
#KeeRa #Kathaisolli
No comments:
Post a Comment