எழில்கொஞ்சும் கேரளத்தின் தேங்காய் விளைச்சலும், அதன் கொப்பரையில் கிடைக்கும் எண்ணெய், தேங்காய் நார், ஓலைகள், தென்னை மட்டைகள் என மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன்கொடுப்பவை.
அக்கால கருப்பு வெள்ளை காணொளிக் காட்சியில் இவற்றைப் பார்க்க பரவசமாக இருக்கிறது. இருப்பினும் இந்த வேலைகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தியது ஏற்றுக்கொள்ளமுடியாதது.
காணொளி இங்கே :
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-11- 2015.
#kerala #KsRadhakrishnan #KSR_Posts #Coconutprocessing
No comments:
Post a Comment