Friday, November 13, 2015

கனடா நாட்டின் அமைச்சர்களின் தகுதிகளைப் பாரீர் - CANADA CABINET





சமீபத்தில் கனடாவில் தேர்தல் நடைபெற்று புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். துறைசார்ந்த தகுதியானவர்களை அந்தந்த துறை அமைச்சர்களாக நியமித்தது ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் நம் நாட்டில் தகுதியே தடையாக இருப்பதால் கோப்புகளைப் பார்க்கத் தெரியாத, பிரச்சனைகளைப் புரியாதவர்களெல்லாம் அமைச்சர்களாகி விடுகிறார்கள்.

இவ்வளவு புயல், மழை என்று மக்கள் திண்டாடினாலும் அதற்குத் தீர்வு இல்லை. காரணம் தகுதியற்றவர்கள் நமது ஆட்சியில் உள்ளார்கள். கனடாவிலும் ஜனநாயகம் உள்ளது. நம் நாட்டிலும் ஜனநாயகம் உள்ளது.

கனடாவில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றவர்கள்  சம்பந்தப்பட்ட துறைசார்ந்த தகுதியானவர்கள். தகுதிகளின் அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

வாழ்க நமது ஜனநாயகம்....

O Canada.....What a cabinet:
Minister of Health is a doctor.
Minister of Transport is an astronaut.
Minister of National Defense is a Sikh Veteran.
Minister of Youth is under the age of 45.
Minister of Agriculture and Agri-Food is a former farmer.
Minister of Public Safety and Emergency Preparedness was a Scout.
Minister of Innovation, Science and Economic Development was a financial analyst.
Minister of Finance is a successful businessman.
Minister of Justice was a crown prosecutor and is a First Nations leader.
Minister of Sport, and Persons with Disabilities is a visually impaired Paralympian.
Minister of Fisheries and Oceans, and Canadian Coastguard is Inuit.
Minister of Science is a medical geographer with a PhD.
New titles include
Minister of Immigration, Citizenship and Refugees was an Immigration critic.
There are scientists in the cabinet, and it is made up of 50% women.

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-11-2015.

 #KsRadhakrishnan #KSR_Posts #CanadaCabinet

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...