மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனப்பகுதி. இங்கு தேசிய புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் திருவாடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான 2000ஏக்கரில் அடர்த்தியான மரங்கள் இருந்தன. அவை யாவும் அதிகாரம் பெற்றவர்களால் வெட்டப்பட்டுவிட்டது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-11-2015.
#KsRadhakrishnan #KSR_Posts
#Kalakaduforest, #Tirunelveli
No comments:
Post a Comment