தென் ஆப்ரிக்காவில் இம்மாதம் 06- மற்றும் 07 தேதிகளில் இருநாட்கள் நடக்கவிருக்கும் மனித உரிமைகள், ஈழத்தமிழர்களுக்கு அமைதியும் நீதியும் என்ற மாநாட்டில் கலந்துகொள்ள தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு அனுமதியும், ஒப்புதலும் இன்றைக்கு அளித்தார்.
வரும் 05-11-2015 அன்று காலை சென்னையிலிருந்து ஜோஹான்ஸ்பர்க் செல்ல வேண்டும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-11-2015.
#KSR_Posts #KsRadhakrishnan
No comments:
Post a Comment