நாம்தமிழர் இயக்கத்தின் நிறுவனர் மறைந்த சி.பா.ஆதித்தனார் டிசம்பர் 1-1942ல், அதாவது 73ஆண்டுகளுக்கு முன்னால் தினத்தந்தி நாளேட்டைத் துவக்கினார். மதுரையிலிருந்து வெளியிடப்பட்ட இந்த ஏடு பாமரனும் எளிதில் படிக்கும் தமிழ் செய்தித்தாளாக அமைந்தது.
இன்றைக்கு (1-11-2015) வந்த தினத்தந்தி ஏட்டோடு, Daily Thanthi -என்ற ஆங்கிலப் பக்கங்களும் வந்துள்ளன. மகிழ்ச்சியான செய்தி. தந்தி நிறுவனத்திலிருந்து வரயிருக்கும் இந்த ஆங்கில ஏடு துலாக்கோல் நிலையிலிருந்து நடுநிலையாகத் தன் குரலை ஒலிக்கவேண்டும் என்பதுதான் நம்முடைய எண்ணமும் விருப்பமும்.
வாழ்த்துகள், பாராட்டுகள்.
-கே.எஸ்.இராதாக்கிருஷ்ணன்
1-11-2015
#DailyThanthi #KSR_Posts #KsRadhakrishnan
Eumaxindia is a leading Daily Thanthi Newspaper Advertising Agencies in Chennai. Daily Thanthi Newspaper Ad Booking, Daily Thanthi Ad Agency in Chennai, Daily Thanthi Obituary Classified Ad Booking Online
ReplyDeleteDaily Thanthi Newspaper Ad Booking
We are one of the No.1 bus advertising agency in Chennai metropolitan. Eumaxindia is reputed Bus Branding Agency offering services in Chennai, tamilnadu. We do interior/exterior branding on CMBT Bus, Volvo Bus & Government Buses.
Bus Ad Agency Chennai