Saturday, April 15, 2017

கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங்

கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்

நேரான அம்பு கொடியது, வளைந்தாலும் யாழின் இசை இனிது -உருவம் வைத்து எடைபோடல் தவறு

எவரிடமும் நம்மை நிருபிக்க வேண்டிய அவசயமில்லாத வாழ்க்கையை வாழ பழகுங்கள் ...
.............
அகவிசாரணைகளை தவிர்க்கத்தான் வேறெவற்றிலெல்லாமோ மூழ்கிப்போகிறோம். புறம் முற்றிலும்  இருள் கவிழ்ந்த வேளையில் எங்கும் விரவி நிற்கிறது அகப்பொருள்


வாழ்க்கை என்பதே நிராகரிப்புகளின் தொகுப்புதான் !

சாகும்வரை உறுத்தும் ரணம்! வினை விதைத்தவர்கள....

....



No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…