கலைஞன் பதிப்பகம் நந்தா அவர்கள் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய இதுவரை வெளிவராத கதைகளும், ஜெயகாந்தனின் வாதம் பிரதிவாதம் என்ற இரண்டு நூல்களை அவருடைய புதல்வர் ஜெயஸிம்ஹன் தொகுத்து வெளியிட்டுள்ளார். படித்தேன்,நல்ல பணி. பாராட்டுக்கள்
ஜெயகாந்தன் மீது பற்றுள்ளவர்கள், இதுவரை வெளிவராத அவருடைய இந்தப் படைப்புகளை படிக்க வேண்டும்.
#ஜெயகாந்தன்
கே.எஸ். இராதாகிருஷ்ஷன்
24.04.2017
#K_S_R_Post
#KSRadhakrishnanpost
ஜெயகாந்தன் மீது பற்றுள்ளவர்கள், இதுவரை வெளிவராத அவருடைய இந்தப் படைப்புகளை படிக்க வேண்டும்.
#ஜெயகாந்தன்
கே.எஸ். இராதாகிருஷ்ஷன்
24.04.2017
#K_S_R_Post
#KSRadhakrishnanpost
No comments:
Post a Comment