உடலில் எத்தனை வலிமை இருந்தாலும் மனதில் அடிபட்டால் எல்லாமே தளர்ந்து போகும். பாரதத்தில் துரோணாசார்யரை ‘அசுவத்தாமன் இறந்தான்‘ என்று சொல்லி மனக்கலக்கம் அடையச் செய்து வென்றான் அர்ச்சுனன்.
மனச்சோர்வு வீரனையும் வாழாதிருக்க வைத்துவிடும்!
உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…
No comments:
Post a Comment