Thursday, April 20, 2017

நவீன தமிழிலக்கியத்தின் அடையாளம்

நவீன தமிழிலக்கியத்தின் அடையாளம், ஹைபிரிட் (hybrid)படைப்புகளின் முன்னோடியான  நகுலன் ஆராதித்த சுசிலாவை கடந்த வாரம்  நாலந்தா
சர்வகலாசாலை வளாகத்தில் பார்த்தேன். நகுலன் உணர்வுகளுக்கு உடை அணிவித்ததை போல் இருந்தார். அவர் பாஞ்சாலமா?வங்கமா?பீகாரா?கலிங்கமா?மலையாளமா? தமிழகமா? என யூகிக்க முடியவில்லை.

நான் இறந்த பிறகு
எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள்
நடத்த வேண்டாம்.
ஏனென்றால்,
என்னால் வர முடியாது!’

A life without dreaming is a life without meaning.

Tears are unspoken feelings.

இப்படியும் இனி ஒருவரால் எழுத முடியுமா என்பது என் அய்யம்.

#KSRadhakrishnanpostings
#Ksrpostings
#நகுலன் #சுசீலா
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-4-2017

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...