நம் வாக்காளர்கள் நாணயமானவர்கள்....
தகுதி இல்லாதவர்களை பணம் வாங்கிக் கொண்டு ஆதரிப்பதும்!
தகுதி உள்ளவர்களை தோற்க்கடிக்க செய்வதும் !!
'மக்களின் குரல் மகேசன் குரல்'
வாழ்க இந்த கோஷம்.....
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment