தகுதி இல்லாதவர்களும்,,,ஆசை படுபவர்களுக்கும் இடையே நாடு சிக்கும் போது மக்கள் சின்னாபின்னாமாக்கப் படுகிறார்கள்.
இதற்க்கு காரணம் மக்கள்தான் ...
ஓட்டுக்கு பணம் என்றால் இப்படித்தான் .....
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment