கடந்த 12/01/2018 அன்று மாலை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் ஆங்கில தி இந்து சிறப்புச்செய்தியாளரும், அசோகமித்திரன் புதல்வருமான தி. ராமகிருஷ்ணன் எழுதி நந்தாவின் கலைஞன் பதிப்பகத்தின் சார்பில் 'ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்,’ என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன், இந்து என். ராம், ஞானி, திலகவதி ஐபிஎஸ் ஆகியோருடன் நானும் பங்கேற்றேன். ஞானியின் மேடை நிகழ்ச்சி என்பது இதுதான் இறுதியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அவருடைய முழு பேச்சும் இந்த ஒளிப்பதிவில் உள்ளது.
#நூல்_வெளியீட்டு_விழா
#பண்ருட்டி_இராமச்சந்திரன்
#இந்து_என்_ராம்
#தி_ராமகிருஷ்ணன்
#ஞானி
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-01-2018
No comments:
Post a Comment