ஆங்கில தி இந்து நாளிதழின் சிறப்புச்செய்தியாளார் , மறைந்த படைப்பாளி *அசோகமித்திரன்* புதல்வருமான தி. ராமகிருஷ்ணனின் '' *ஓர் இனப்பிரச்சினையும், ஓர் ஒப்பந்தமும்*''ஈழப் பிரச்சனை குறித்த நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 6.00 மணிக்கு சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நடக்கவிருக்கிறது. இவ்விழாவில் பங்கேற்று உரையாற்றவுள்ளேன். வாய்ப்புள்ளோர் வருக.
The launch of Mr.T. Ramakrishnan’s, Spl corespondent-The Hindu Tamil book on 1987 Accord will take place on January 12 @ Cosmopolitan Club @ 6.30pm.
No comments:
Post a Comment