Friday, January 5, 2018

அடிமைத்தனமான விசுவாசம்

மக்கள் காசுக்காகவே வாக்கு அடிமைத்தனமான விசுவாசத்தை காண்பித்துள்ளார்கள் ....
உங்கள் வாக்கு உரிமைகளில் திருடர்கள் கை வைக்கும் போது தெரியாது.நீங்கள் பாதிக்கும் போது,அய்யோ அம்மா என்று கதறும்போது தெரியும் நீங்கள் செய்த கொடுமை .
காசுக்காக வாக்கை விற்கும் மக்கள் இருக்கும் வரை மாற்றமும் எந்த வராதது.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
24-12-2017

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...