“தமிழை ஆண்டாள்”... ஆய்வாளர்கள்
கருத்து என்னவோ ....?
இன்றைய பிரச்சனையில்....
————————————————
இலக்கியத்தில்;பாசுரங்களில்
பெரியாழ்வார்(பட்டர்பிரான் )
அக்குழந்தைக்கு இட்ட பெயர் “கோதை”, நாச்சியார் திருமொழி,
திருப்பாவை மூலம் தன்னை ஒரு ஆயர் குல பெண்ணாக உணர்த்துகிறாள் ஆண்டாள். இடையர் குல கண்ணன்யிடம் சரணாகதி அடைகிறள் பாவை சூடி கொடுத்த சுடர் கொடி .
இது குறித்து ஆய்வாளர்கள்
கருத்து என்னவோ ....?
வீண் விவாதத்தை விட்டு விட்டு..,
யாம்..! ஆய்வு செய்து பொதுத்தளத்தில்
பேசுவது ஆரோக்கியமானது.
No comments:
Post a Comment