Sunday, January 21, 2018

மெய்யாலுமா !!

Image may contain: 1 personமெய்யாலுமா !!
——————-

இன்று (20-1-2018)சிலம்புச் செல்வர் மா.பொ.சி. அவர்களின் நினைவுக் கூட்டத்தில் அவருடைய சகாக்களுடன் உரையாற்றினேன். அப்போது அரு.கோபாலன் சொன்னார்; "தமிழகத்தின் தற்போதைய அட்வகேட் ஜெனரல் யாரென்றால், தமிழகத்தின் நிலப்பகுதிகளை கேரளாவிடம், நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, தேவிகுளம்- பீர்மேடு, பாலக்காடு பகுதி கிராமங்கள், கர்நாடகத்திடம் கொள்ளேகால், கோலார் தங்கவயல், குடகுப் பகுதிகள், ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லூர், திருப்பதி, திருத்தணி, காளகஸ்தி போன்ற பகுதிகளை 1956ல் இழக்க காரணமான பனிக்கரின் பேரன் விஜயநாராயணன் தான். மெய்யாலுமா !!!"
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
20-01-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...