ஆங்கில தி இந்து நாளிதழின் சிறப்புச்செய்தியாளார் , மறைந்த படைப்பாளி *அசோகமித்திரன்* புதல்வருமான தி. ராமகிருஷ்ணனின் ''ஓர் இனப்பிரச்சினையும், ஓர் ஒப்பந்தமும்' 'ஈழப் பிரச்சனை குறித்த நூல் வெளியீட்டு நேற்று நடந்த விழா.
பண்ருட்டி ராமசந்திரன், இந்து ராம், ஞானி ஆகியோரோடு நான் பங்கேற்று உரையாற்றியது....
பண்ருட்டி ராமசந்திரன், இந்து ராம், ஞானி ஆகியோரோடு நான் பங்கேற்று உரையாற்றியது....
Mr T. Ramakrishnan’s, Spl corespondent-The Hindu Tamil book Launched on 1987 Accord on January 12 @ Cosmopolitan Club, Chennai. Addressed in the event.
நன்றி, நண்பரே. என்னுடைய நூலைப் பற்றியான விமர்சனத்தையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
ReplyDelete