கிராமத்தில் நெல் அறுவடை நடக்கின்றது. நெல் விதைகள் விதைத்து நாற்றங்காலில் இருந்து அறுவடை வரை விவசாயிகளுடைய பராமரிப்பும், பாதுகாப்பும் மிகவும் கவனமாக மேற்கொள்வார்கள். ஒரு வீட்டில் குழந்தையைப் போல அதை வளர்த்து அறுவடை வரை அதை பாதுகாப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்த படங்கள் நெல் விதைகள் நாற்றில் இருந்து அறுவடைக்குத் தயாராகும் வரையிலான இந்த படங்களை பாருங்கள்.
#நெல்_சாகுபடி
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-01-2018
No comments:
Post a Comment