Wednesday, January 31, 2018

சுட்டாலும் சங்கு நிறம் எப்பொதும் வெள்ளையடா...

இராமர் அழுததும், தருமர் அழுததும், இயேசு சிலுவையைச் சுமந்ததும், மெக்காவைவில் முகம்மது நபிகளை புறக்கணித்து பரிகாசங்கள் செய்தனர், காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார். கருப்பர்களின் உரிமைக்காக போராடிய லிங்கனும் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படியான துயரங்கள் நல்லவர்களை வாட்டினாலும் வரலாற்றில் வாழ்வார்கள். ஆனால், சுயநல நோக்கோடு உயர்ந்த இடத்தினை கட்டிப்பிடித்துக் கொண்டாலும் ஒரு நாள் கீழே விழுவது இயற்கை நீதியாகும்.

சுட்டாலும் சங்கு நிறம்
எப்பொதும் வெள்ளையடா,
மேன்மக்கள் எந்நாளும்
மேன்மக்கள் தானே!

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-01-2018

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்