Saturday, January 6, 2018

அன்புத் தங்கை கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் நூல் வெளியீட்டு விழா.

இன்று (06.01.2018) மாலை 6 மணிக்கு
அன்புத் தங்கை கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் நூல் வெளியீட்டு விழா. பங்கேற்கிறேன்.
இடம். சென்னை எம்.ஆர்.சி நகர், ஆர்.ஏ.புரம், செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளியின், குமார ராஜா முத்தையா அரங்கம்.
அனைவரும் வருக!


Image may contain: 2 people, people smiling, text
No automatic alt text available.

No comments:

Post a Comment

முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

  முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...