Friday, April 10, 2020

#தமிழக_விவசாயிகளின்_போராட்ட #தியாகிகள்

#தமிழக_விவசாயிகளின்_போராட்ட #தியாகிகள்
———————————————
தமிழக விவசாயிகளின் உரிமை காக்க உழவர் பெருந்தலைவர் அய்யா நாராயணசாமி நாயுடு அவர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற எழுச்சிமிகு  போராட்டங்களில் அன்றைய மதுரை மாவட்டம் (தற்போதைய திண்டுக்கல் மாவட்டம்) 10.04.1978 அன்று நொச்சியோடைப்பட்டியில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான.     தியாகி ஆரோக்கியசாமி  மற்றும்    தொடையில் குண்டு துளைக்கப்பட்ட தியாகி சார்லஸ்             ஆகியோரின் தியாகங்களை நினைவு கூறுவோம். விவசாயிகளின் உரிமைப் போராட்டங்களை வென்றெடுப்போம்





No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...