பெரிய உயரங்கள் வரவில்லை என்றலாம் தாழ்ந்து போனதில்லை. தலைகுனிவு நேர்ந்ததில்லை!
ஆனாலும் திட்டமிட்ட தடைகளால் நழுவிய சந்தர்பங்களின் தொகுப்பே வாழ்வென்று ஆகிப் போனால், என்ன தான் செய்வது!
#ksrpost
13-4-2020.
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
No comments:
Post a Comment