Monday, April 20, 2020

#சில_வேடிக்கை_மனிதர்கள்.....

#சில_வேடிக்கை_மனிதர்கள்.....
———————————————
சின்னச் சின்ன சந்தோஷங்கள் கூட, இயல்பாக,  இயற்கையாக இல்லாமல், செயற்கைத் தனமாக ஆகிவிட்ட காலம் இது! அது மட்டும்மல்ல,வாழ்வில்  மாற்றம் எனும் அலை நம்மை சில சமயம் சழற்றி அடிக்கும் நம்மிடம் உதவி பெற்றவர்கள் உட்பட யாரையும் எதிர்பார்கமால் நாமாக கலங்காமல் எழுந்து நிக்கனும்.!



நமக்கு நாமே என்பதான் இன்றைய நிலை..

அவர்களுக்கு  தேவை   என்றால் பல முறை  தொலை/கை பேசியில் அழைப்பதும் மட்டும்மல்ல, நம் வீட்டில் நாமக்காக அவர்கள் வேலை முடியும் வரை காத்திருப்பார்கள்...

அவர்களின் வேலை முடிந்தபின் அவர்களுக்கு  நாம் யாரோ? அலட்சியமாக ஒதுக்கி சிரித்து அவர்கள் நடக்கையில் தோன்றி விடுகிறது ஒரு  மகா கர்வம்.அதுவே அவர்களை  பாழ்  படுத்தும்  என்பது  சம்பந்தபட்ட
வர்களுக்கு  புரியாத நிலைக்கு தள்ள படுகின்றனர்.
அது ஓர் மயக்கம்.
நாமோ கண்டு  கொள்ளாதவர்களை மிடுக்காக எளிதாக கடந்து  போகனும்
கவனிப்பார்கள்

நான் சந்தித்த சில வேடிக்கை மனிதர்கள்.....

இதுவும் கடந்து போகும்.
அவ்வளதான்....

-கே.எஸ். இராதாகிருஷ்ணன். 
20-04-2020
#ksrposting
 #ksradhakrishnanposting

No comments:

Post a Comment

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள்

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள் : தென்னிந்தியாவின் ஒரு கிராமத்தில் காலராவோ, பெரியம்மையோ தாக்கி விட்டது என்று வைத்துக்கொள்வோம். இப்போது த...