Tuesday, April 21, 2020

எல்லமே கடந்து செல்லும்...

கொரோனா  பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட ஊடகத் நன்பர்களும் மட்டும்மல்ல அனைவரும் கவலைப்படாதீர்கள்!
மருத்துவர்கள் இருக்கிறார்கள்! 
எல்லமே கடந்து செல்லும்....
இயற்கை வழி காட்டும்.
மீண்டு வாருங்கள்! 
நமது கடமையை ஆற்றுவோம்!

I wish all the affected media friends a speedy recovery

#ksrpost
21-4-2020.


No comments:

Post a Comment

Nov 1, 2025 நம்மை பற்றி புரிதல் சொல்லி;

  நம்மை பற்றி புரிதல் சொல்லி; அதில் உள்ள நேர்மையான உண்மை தன்மையை அடைவதற்கு பெரும் விலை கொடுத்தாக வேண்டியுள்ளது ..