Monday, April 6, 2020

#உலமே_வேதனையில்.... #நம்பிக்கையில்_பயணிப்போம்... #Robert_Frost நினைவுக்கு வருகிறார்.

#உலமே_வேதனையில்....
#நம்பிக்கையில்_பயணிப்போம்...
#Robert_Frost நினைவுக்கு வருகிறார்.
——————————————-
தெலுங்கானவில்  ஜூன் 3  வரை நீட்டிப்பு.தமிழகத்தைப்பற்றி
தெரியலையே...? கரோனாவுக்கு பின் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்படும். அரசு வேலையைத் தவிர வேறு பணி நிரந்தரம் யாருக்குமே இருக்காது. இப்போதைய 50% உதியம் கிடைத்தால் போதும் என மன நிலை வரும். ஏப் 14க்கு பின்பின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புமா?ஏனெனில் இனி இயல்பு நிலை என்று parameters மொத்தமாக மாறும்.. 
உலமே வேதனையில்.....தீர்வு வரும் என நம்பிக்கையில் பயணிப்போம்....




The woods are lovely, dark and deep,   
But I have promises to keep,   
And miles to go before I sleep,   
And miles to go before I sleep.

#Robert_Frost

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
06.04.2020
#ksrpost

No comments:

Post a Comment

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்! அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கா...