Thursday, April 9, 2020

விவசாயிகளின் போராட்டம்...

தமிழக 

 உரிமை காக்க உழவர் பெருந்தலைவர் அய்யா நாராயணசாமி நாயுடு அவர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் 09.04.1978 அன்று வேடசந்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான.                                              தியாகி நாச்சிமுத்து கவுண்டர்          தியாகி சுப்பிரமணியன் தியாகி சின்னச்சாமி கவுன்டர்                       தியாகி குப்புசாமி                                 தியாகி கிருஷ்ணமூர்த்தி                    தியாகி மாணிக்க கவுண்டர் ஆகியோரின் தியாகங்களை நினைவு கூறுவோம் விவசாயிகளின் உரிமைப் போராட்டங்களை வென்றெடுப்போம்

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...