இதிலுள்ள முதற் படம் (Barbara Stanwyck, 1941)1941ல் modern dressல் எடுக்கப்பட்டது.
நன்றாக நினைவிருக்கிறது 1950,60,70களில் கல்லூரியில் படித்த பெண்கள் இப்படித் ஸ்டூடியோவிற்குச் சென்று புடவையோடும் பட்டமளிப்பு (convocation robed) உடையுடன் தனியாக நிற்கும் styleல் படமெடுப்பார்கள். கல்லூரி படிப்பு முடித்தவுடன் இதை ஆர்வத்தோடு கருப்பு-வெள்ளை படத்தை ஃப்ரேம் போட்டு பாதுகாப்பாக கொண்டு வந்து வீட்டில் மாட்டி விடுவார்கள். இன்றைக்கும் பல வீட்டில் இது சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பழமையை நினைவுப் படுத்தும் வகையில் அதே பாவனையில் நிற்கும் பிரியா பவானிசங்கர்Priya Bhavani Shankar புதுமை என்றாலும் பழமையை நினைவில் வைத்துள்ளார்.
பாராட்டுக்கள்....
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
19.04.2020
#ksrposts
No comments:
Post a Comment