Monday, April 13, 2020

#The_Jallianwalla_Bagh_in_1919, months after the #tragic_massacre. இன்று #ஜாலியன்_வாலாபாக் #படுகொலை நினைவுதினம்

#The_Jallianwalla_Bagh_in_1919, months after the #tragic_massacre.

இன்று #ஜாலியன்_வாலாபாக் #படுகொலை நினைவுதினம்
————————————————
1918ஆம் ஆண்டு வெள்ளையர் ஆட்சி, ரெளலட் சட்டம் என்கின்ற ஒரு அடக்குமுறை சட்டத்தை நடைமுறைப்படுத்தி, எவ்வித காரணமும் காட்டாமல் விசாரணை ஏதும் நடத்தாமல் கைது செய்யவும், சிறையில் அடைக்கவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இச்சட்டத்தை திலகரும், காந்தியும் வன்மையாகக் கண்டித்தனர். பஞ்சாப் மாகாணத்தில் ராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.






1919ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியன்று ஜெனரல் டையர் அதிகாரி எந்தப் பொதுக் கூட்டமும் மக்கள் எங்கும் கூடக் கூடாது என்றும் ஓர் உத்தரவு பிறப்பித்தார்.

மறுநாள் அறுவடை விழாவைக் கொண்டாட ‘ஜாலியன் வாலாபாக்’ என்ற இடத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயகள் திரண்டனர். எல்லா பக்கத்திலும் பெரும் மதில் சுவர்களால் சூழப்பட்ட அந்த மைதானத்துக்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியாக திரண்டிருந்த நிலையில் தனது படையினருடனும், ஆயுதங்களுடன் நுழைந்த ஜெனரல் டையர் அந்த மைதானத்தில் இருந்து வெளியேறும் அனைத்துக் கதவுகளையும் மூடிவிட்டு அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார்.

ஆங்கில படைகள் தங்கள் வசம் இருந்த தோட்டாக்கள் அனைத்தும் தீரும் வரை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

குழந்தைகளும், பெண்களும், பெரியோர்களுமாக என திரண்டிருந்த மக்களின் மீதுகாட்டுமிராண்டித்தனத்தில் நடத்தப்பட்ட 1,700 பேர் மாண்டனர். இந்த கொடுமையில்தான் பகத்சிங் என்ற புரட்சியாளர் உருவானார்.

On the day of #Baisakhi on April 13, 1919 at 09:00 AM Reginald Dyer, the acting military commander for #Amritsar announced curfew in the city banning all processions and public meetings of four or more persons.

By mid-afternoon, thousands of Indians had gathered in the Jallianwala Bagh (garden) near the Harmandir Sahib in Amritsar.

An hour after the meeting began as scheduled at 18:30, Colonel Dyer arrived at the Bagh with a group of ninety soldiers from the Gurkha Rifles, the 54th Sikhs and the 59th Sind Rifles. Fifty of them were armed with .303 Lee-Enfield bolt-action rifles. 
Dyer, without warning the crowd to disperse, blocked the main exits.

Dyer ordered his troops to begin shooting toward the densest sections of the crowd in front of the available narrow exits, where panicked crowds were trying to leave the Bagh.

Firing continued for approximately ten minutes. Cease-fire was ordered only when ammunition supplies were almost exhausted, after approximately 1,650 rounds were spent.

The Indian National Congress instituted a separate inquiry of its own with conclusions that the casualty number was more than 1,500, with approximately 1,000 being killed.

The British Government tried to suppress information of the massacre, but news spread in #India and widespread outrage ensued; details of the massacre did not become known in #Britain until December 1919.

#IndianHistory #Punjab

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...