Sunday, April 12, 2020

Shaik mujpur Rahuman -Bengaladesh

வங்க பந்து சேக் முஜீபுர் ரகுமான் கொலையாளி 
அப்துல் மஜீத்,45 ஆண்டுகளுக்குப் பின்முஜீபுர் நூற்றாண்டில், இன்று தூக்கில் (death sentence ))இடப்பட்டார்.

வங்காளதேச பிரதமர் முஜிபூர் ரகுமான்  கொன்று மேற்குவங்கத்தில் ஒழிந்திருந்து, கொரோனாவுக்கு பயந்து மார்ச்சில் மீண்டும் வங்காளதேசம் சென்ற அப்துல் மஜீது அங்கே பிடிபட்டு இன்று தூக்கிலடப்பட்டான்! 

   - 

1996இல் மஜீதுக்கு எதிராக தீர்ப்பு வந்ததும் மேற்குவங்கம் வந்து ஒழிந்த...

 இப்போது டாக்காவில் தூக்கு!!! 

பயங்கரவாதிகளையும் கொலைகாரர்களையும் வங்காளதேசம் எப்படி கையாள்கிறது என்பதை இந்திய வெட்டி பஞ்சாயத்து கவனிக்க வேண்டும். 
ஏன் CAA வேண்டும் என்பதற்கு இதுதான் பதில்.

Killer of Bangladesh's founding leader faces execution 45 years on  Apr 08, 2020 

Sheikh Mujibur Rahman, father of current Prime Minister Sheikh Hasina, was killed along with most of his family in a military coup on August 15, 1975, nearly four years after he led Bangladesh to independence from Pakistan.

In 1998 Abdul Majed was sentenced to death along with a dozen other army officers over the murders. 

https://m.economictimes.com/news/international/world-news/killer-of-bangladeshs-founding-leader-faces-execution-45-years-on/amp_articleshow/75044136.cms





No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...