Friday, April 3, 2020

ஜம்மு_காஷ்மீர்

#ஜம்மு_காஷ்மீர் பிரிவு 370 திரும்பப் பெற்ற பின் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் முதன் முதலாக #நீதிபதி #ரஜினேஷ்_இந்திய_அரசியலமைப்பு #சாசனத்தின்_கீழ்_பதவியேற்றார். இதற்கு முன்பு தனியாக நடைமுறையில் இருந்த ஜம்மு காஷ்மீர் அரசியல்  சாசனத்தின்படி இதுவரை கடந்த 70 ஆண்டுகளாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்றனர்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
03.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

Nov 1, 2025 நம்மை பற்றி புரிதல் சொல்லி;

  நம்மை பற்றி புரிதல் சொல்லி; அதில் உள்ள நேர்மையான உண்மை தன்மையை அடைவதற்கு பெரும் விலை கொடுத்தாக வேண்டியுள்ளது ..