Wednesday, February 10, 2021

#எதிர்கட்சிகள்_வெளிநடப்பு


——————————————-
கடந்த 29.01.2021 அன்று நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையை எதிர்கட்சியினர் புறக்கணித்துள்ளனர்.
இது கிட்டதட்ட என்னுடைய நினைவு.
பண்டித நேருவின் மறைவுக்கு பின் 1965 அல்லது 1966 என்று நினைக்கிறேன், அன்றைய குடியரசு தலைவர் சர்வபள்ளி எஸ்.இராதா கிருஷ்ணன் உரையை எஸ்எஸ்பி கட்சி அந்தக் நாடாளுமன்ன கூட்டு கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது, அதுமட்டுமல்ல போர்பஸ் ஊழல் குற்றச்சாட்டு,புதிய பொருளாதாரக் கொள்கையை நரசிம்ம ராவ் நடைமுறைப்படுத்திய போதும், சில நேரங்களில் குடியரசு தலைவர் உரையாற்றிய மக்களவை மாநிலங்களவை கூட்டுக் கூட்டங்கள் நடந்தபோதும் செண்டரல் ஹாலில் சலசலப்புகள் நடந்தன.

http://ksradhakrishnan.co.in/?fbclid=IwAR3grr4q069mrwdjiFJkvQg8oLaDRbsoDPCs5TAnf2horll1FDheRe9_0WU

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
30.01.2021

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...