Saturday, June 3, 2023

இரயில் விபத்துத்கள்….

அரியலூர் 

 - (இந்த பட்டியலில் இல்லை- இப்படித்தான் செய்தி ஊடகங்கள். எல்லாம்  அரை குறையாக)
ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகல். 1956 நவம்பர் 23-ல் நடந்தது. 
உயிரிழப்பு இந்த விபத்தின் காரணமாக இரயில் எஞ்சினுடன் இணைக்கப்பட்டிருந்த பல பெட்டிகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் 142 பயணிகள் மரணமடைந்தனர். 110 பயணிகள் காயமடைந்தனர் மற்றும் 200 பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அரியலூர் அழகேசா நீ ஆண்டது போததா.?மக்கள் மாண்டது போததா.?
அப்போது அழகேசன் ராஜாங்க ரயில்வே மந்திரி. ராஜினாமா செய்ததாகவும் செய்தி..!  இப்படி,வாணியம்பாடி ரயில் விபத்து என பல உண்டு.

#அரியலூர்_இரயில்_விபத்து -
புதிய தலைமுறை

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
3-6-2023.

No comments:

Post a Comment

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*.

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for thi...