Wednesday, August 14, 2024

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்.. ஐஎப்எஸ்


 முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்.. ஐஎப்எஸ் அதிகாரி  பின் அரசியல்..  மத்திய அமைச்சர். ஈழத் தமிழர் சிக்கல் குறித்து இரு முறை சந்தித்து நீண்ட நேரம் இவருடன் விவாதித்துள்ளேன்.

ஆழ்ந்த இரங்கல்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்