Thursday, September 19, 2024

நேற்று இந்திரா காந்தியின் குடும்பத்தில் ஒரு முக்கியமான நாள்⁉️

 நேற்று இந்திரா காந்தியின் குடும்பத்தில் ஒரு முக்கியமான நாள்⁉️

————————————




















இந்திரா காந்தியின் கணவர்! நேருவின் மருமகன்! சஞ்சய் காந்தி ராஜீவ் காந்தியின் இருவரின் தந்தை! 1967 மருமகளாக இந்தியா வந்து 1984 இல்தான் இந்திய குடியுரிமை பெற்ற சோனியா காந்தியின் மாமனார்! ராகுல் பிரியங்கா காந்தி இருவரின் தாத்தா ஆகிய பெரோஸ் காந்தியின் நினைவு தினம். ஒரு நினைவு அஞ்சலியோ அவர் குறித்த அறிக்கைகளோ அந்த குடும்பத்தி லிருந்து எப்போதும் வருவதே இல்லை! காந்தி காந்தி என அவர் பெயரைத் தானே பெரோஸ் காந்தியின் வைத்து பின்னால் இவர்கள் அனைவரும் இணைத்து கொண்டுள்ளார்கள். ஏதோ மகாத்மா காந்தி குடும்பம் மாதிரி ஒலிக்கும்படியான இந்த காந்தி டபுள் ரோல் உண்மையில் பெரோஸ் காந்திக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு எந்த நினைவுகளையும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று நினைக்கும் இவர்கள் இந்திரா நேரு சோனியாநேரு! சஞ்சய் நேரு! ராஜிவ் நேரு! ராகுல் பிரியங்கா நேரு! என்று பெயர் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் பெயருக்கு மட்டும் அவர் பின்னால் உள்ள சுதந்திரம் பெற்று தந்த காந்தியை இவர்கள் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். நேற்று பெரோஸ் காந்தியின் நினைவு நாள். அந்த இல்லத்தில் இருந்து தங்களது தந்தையை குறித்த ஒரு அடையாளமும் தகவலும் இல்லை! என்ன வகையான ஒரு நினைவு அழிப்பு!! காந்தி குடும்பம் வாழ்க! காந்தி குடும்பம் எங்கோ❓ #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 9-9-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...