Tuesday, July 1, 2025

Pawan Kalyan Garu * facing political attacks from Congress,


 Pawan Kalyan Garu * facing political attacks from Congress, YCP, DMK, Leftists, Atheists, TRS and some others…this only proves one thing he’s rising politically, not just in Andhra but across India. At this pace, don’t be surprised if he becomes a South Indian political icon soon. @PawanKalyan only will be Future Leader of South India . He is footing AP, Telangana, Karnataka, Tamil nadu, Yanam (Puducherry)

அரசியல்ப் பண்பாளர் ஆந்திரத் துணை முதல்வர் தனது ஜனசேனா கட்சியின் மூலம் இந்தியா முழுமைக்கான அரசியல் ஒருங்கிணைப்பின் முக்கியத்தை உணர்ந்த வலுவான இளம் தலைவராகவும் திகழும் பவன் கல்யாண் அவர்கள் தமிழ்நாட்டின் மீது கவனம் வைத்து சில நல்ல காரியங்களுக்காக உற்சாகமான மனநிலையில் இங்கே அடிக்கடி வந்து செல்கிறார். அவரின் அரசியல் எதிரிகளாக திமுக இடது சாரிகளான சிபிஎம் சிபிஐ காங்கிரஸ் மற்றும் இறை மறுப்பாளர்கள் அதேபோல் அவரது மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் போன்றவர்கள் தங்கள் அரசியல் லாபங்களை விட்டுக் கொடுக்காமல் அதிகாரம் செய்வதோடு அவரது வளர்ச்சியையும் பொறுக்க மாட்டாதவர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு எதிரிகளை வைத்துக்கொண்டு தன் நிலைப்பாடுகளைச் சரியான அரசியல் அறத்துடன் முன் வைத்து தன் இயக்கத்தை நடத்திக் கொண்டு வரும் அவருக்கு இன்னும் வயது இருக்கிறது.இந்த வயதிலேயே ஒரு பொறுப்பு மிக்கத் தலைவராக இந்திய அரசியல் இறையாண்மை மீது ஒரு ஆன்மீகத்தன்மை கொண்டவராக வளர்ந்திருக்கிறார் எனப் பெருமைப்பட பத்திரிகையாளர்களும் நண்பர்களும் கடந்த இரண்டு தினங்களாக என்னிடம் பேசி வருகிறார்கள். அரசியல் ஒழுங்கிற்கும் மற்றும் புதிய மாற்று களுக்கும் எனச் சிந்திக்கும் அவரது முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருந்து ஆதரவு தெரிவிப்பது நமது கடமை ஆகிறது. நிச்சயமாக தென் இந்திய
தலைவராக இவர் வருவார்.
25-6-2025

No comments:

Post a Comment