Wednesday, April 1, 2015

காஷ்மீரத்தில்லுள்ள பண்டிட்டுகள்



ஹிந்துஸ்தான் டைம்ஸ் ( 20.01.2015) காஷ்மீர் பண்டிட் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரத்தில்லுள்ள பண்டிட்டுகள் அகதிகளாக விரட்டப்பட்டு டெல்லி போன்ற அண்டை மாநிலங்களில் வாழ்ந்தனர். அதை குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் தேதி வாரியாக பதிவு செய்துள்ளது. பண்டிட்டுகள் திரும்பவும் காஷ்மீருக்கு குடியேறுவதற்கான திட்டங்கள் திட்டப்பட்டுள்ளது. அகதிகள் முகாமில் வாழ்ந்த பண்டிட்டுகளுக்கு வீடுகள் கட்டி தரவும் திட்டங்கள் உள்ளன. ஆனால் பல பண்டிட்டுகள் காஷ்மீர் சென்றால் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்ற அச்சத்தை வெளிபடுத்தியுள்ளனர்

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...