Thursday, April 16, 2015

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் - University of Oxford, University of Cambridge .











பிரிட்டன் செல்கின்ற போதெல்லாம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கும், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கும், லண்டனில் உள்ள ஹைட்பார்க்கிற்கும் செல்வது ஒரு வாடிக்கை. அது என்னமோ தெரியவில்லை.  தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படும் பாளையங்கோட்டையில் படித்ததின் காரணமாக, கேம்ப்ரிட்ஜ் மீதும் ஆக்ஸ்போர்ட்மீதும் ஒரு ஈர்ப்பு உண்டு.















1974 காலகட்டங்களில், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆந்திரஃபாலஜி வகுப்பில் சேர்ந்து ஒருமாதம் படித்துக்கொண்டிருக்கும் பொழுது,  சென்னை சட்டக்கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்தது.  மாணவர் பருவத்தின்  அரசியல் வேகத்தினால் அப்போது இரண்டுநாட்களாக ஒரு முடிவும் எடுக்க முடியாத மனநிலை.

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படிப்பதா? அல்லது சென்னை சட்டக்கல்லூரியில் சென்று சேர்வதா என்று முடிவு எடுக்க முடியாது திண்டாடினேன். ஏனெனில் ஆக்ஸ்போர்டும் கேம்ப்ரிட்ஜுக்கும் படிக்கச் செல்ல முடியாத சூழல் அரசியல் அனைத்து கல்வித்துறைகளும் அமைந்த ஒருங்கிணைந்த நவீன இந்தியாவின்  பெரிய ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகும்.   எனவே அங்கிருந்து வர மனம் வரவில்லை.

நக்சலைட்டுகள் முதல் அனைத்துக்கட்சி அமைப்புகளும் மாணவர்களிடையே இருந்தது. தினமும் விவாதங்கள், பிரச்சனைகள் குறித்து கருத்தரங்கங்கள் என நடந்தவண்ணம் இருக்கும். பல்வேறு அரசியல் சிந்தனைகள் கொள்கைகள் கொண்டவர்கள் அங்கே படித்தார்கள். அங்கே படித்த பலரும் இந்தியாவின் தலைவர்கள் ஆனார்கள்.

இரண்டுநாள் யோசனைக்குப் பிறகு, ஆந்திரஃபாலஜியை விட
சட்டம் படிப்பது நல்லது என்று சென்னைக்கு வந்துவிட்டேன். அது ஒரு இழப்பாகவே இன்றைக்குவரை மனதில் இருக்கின்றது. எனவே ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்களைப் பார்த்தால் ஒரு பிரமிப்பு. அங்கு அமைந்துள்ள 16ம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்டிடங்களுடைய ஈர்ப்பு, இயற்கைச்சூழல். கல்வியின் ஆளுமை  என்பது மனதை ஈர்க்கும்.

இப்படியான சூழ்நிலையில் பல நூற்றாண்டுகளாக, பல கவிஞர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், நாட்டின் தலைவர்கள், எனப்பல ஆளுமைகளை வார்த்தெடுத்ததுதான் ஆக்ஸ்போர்டும், கேம்ப்ரிட்ஜும் .
இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் உலகிற்கு இயற்கை வழங்கிய அருட்கொடைகள்.

பாளையங்கோட்டையில் படித்த அனைவருக்கும் ஏதோ ஒரு இனம் தெரியாத பற்று ஆக்ஸ்போர்டு மீதோ, கேம்ப்ரிட்ஜின் மீதோ இருப்பதை நான் உணர்ந்துள்ளேன். இந்த சூழ்நிலையில் இவை நான் பிரிட்டன் போகும் போதெல்லாம் செல்லும் யாத்திரை ஸ்தலங்கள் மட்டுமல்ல புண்ணிய பூமியும் ஆகும்.

இந்தியாவில் கல்வியை வணிகமயமாக்கிவிட்டோம். ஆனால் இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும், மனிதநேயத்தோடு மனிதவளத்தைப் பெருக்கும் தூண்களாக விளங்குகின்றது.  இவ்விரு பல்கலைக் கழகங்களுக்கும் நாம் சல்யூட் அடிக்க வேண்டும்.

எவ்வளவோ ஆராய்ச்சிகள், நுண்மான்நுலைபுலமான கல்விச் சிந்தனைகளோடு எவ்வளவு அபாரமான கல்விப்பணிகள் அங்கே நடக்கின்றதென்பதை அறியும் போது நம்மை வியக்கச் செய்கிறது.

இதுபோல உலகம் வியக்கும்வண்ணம்  “யேல்” போன்ற  பல பல்கலைக்கழகங்களும் பல புதிய சிந்தனைகளோடு உலக வளர்ச்சிக்கு தொண்டாற்றுகின்றன இதை நாம் கோவில்களாக வணங்க வேண்டும்.

அதேபோல இந்த இடத்தில் லண்டனில் உள்ள ஹைட்பார்க் பற்றியும்  சொல்லவேண்டும். இந்தப் பூங்காவிற்குச் சென்று சின்னத் திண்டுகளுக்கு மேல் ஏறி என்னப் பேச விரும்புகிறீர்களோ அதைப் பேசலாம். இது ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுக்கான ஒரு பரந்த மனதுடைய நிலைப்பாட்டை உருவாக்கும் தளமாகும்.

அங்கிருந்து இங்கிலாந்து ராணியோ, இங்கிலாந்து பிரதமரையோ யாரையும் விமர்சிக்கலாம், இதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பமாட்டார்கள். பேச்சுரிமைக்காக அமைந்த ஒரு பூங்காதான் ஹைட் பார்க். அதேபோல ஷேக்ஸ்பியருடைய பிறந்த இல்லம், கார்ல் மார்க்ஸ் கல்லறை, வடக்கே சென்றால் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள மலைப்பாங்கான ரம்மியனான பகுதிகள் இவையாவும் பிரிட்டனில் நேசிக்கும் இடங்களாக இருந்தாலும் ஜீவனுள்ள, அதிர்வையும் அசைவையும் தருகின்ற ஆக்ஸ்போர்டும், கேம்ப்ரிட்ஜும் தான் மனத்தைக் கவர்ந்த இடங்களாகும்.

நமது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் அவர் அங்கே படித்தவர். அங்கே படிக்கச் செல்ல முடியவில்லையே என்ற ஆதங்கம் வாழ்வின் எஞ்சிய காலங்களில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

உலகின் எத்தனை அறிஞர்கள், படைப்பாளிகள், தலைவர்கள், இதோ அங்கே படித்தவர்கள் பட்டியல்.

ஆக்ஸ்போர்ட் அறிஞர்கள்.

Tony Abbott, current Prime Minister of Australia
HM King Abdullah II of Jordan
Sir Grantley Adams, former Premier of Barbados and Prime Minister of the West Indies
J M G (Tom) Adams, former Prime Minister of Barbados
Diran Adebayo, author
Samira Ahmed, journalist and presenter
Monica Ali, author
Tariq Ali, writer
Elizabeth Anscombe, philosopher
W H Auden, poet
Clement Attlee, former British Prime Minister
Zeinab Badawi, journalist and broadcaster
Solomon Bandaranaike, former Prime Minister of Sri Lanka
Sir Roger Bannister, neurologist and athlete
Kate Barker, economist
Dame Josephine Barnes, first female President of the British Medical Association
Gertrude Bell, explorer and archaeologist
Tony Benn, politician
Alan Bennett, playwright
Sir Lennox Berkeley, composer
Sir Isaiah Berlin, philosopher
Sir Tim Berners-Lee, inventor of the World Wide Web
Sir John Betjeman, poet
Benazir Bhutto, former Prime Minister of Pakistan
Zulfiqar Ali Bhutto, former President and Prime Minister of Pakistan
Tony Blair, former British Prime Minister
Baruch S Blumberg, Nobel Prize-winning scientist
Henry Bonsu, journalist and broadcaster
Dr Ian Bostridge, opera singer
Sir Adrian Boult, conductor
William Boyd, author
Lord (Melvyn) Bragg, broadcaster
Katy Brand, comedian and actor
Justice Stephen Breyer, Associate Justice, Supreme Court of the United States
Vera Brittain, writer
Fiona Bruce, broadcaster
Dr Kofi Abrefa Busia, former Prime Minister of Ghana
Rt Hon David Cameron MP, current British Prime Minister
Mark Carney, Governor of the Bank of England
Baroness (Barbara) Castle, politician
Reeta Chakrabarti, journalist
Bill Clinton, former President of the United States
Yvette Cooper, MP, politician
Wendy Cope, poet
Dr Penelope Curtis, Director, Tate Britain
Richard Curtis, screenwriter
Cecil Day Lewis, poet
Cressida Dick, Assistant Commissioner, Metropolitan Police
Edward de Bono, philosopher
David Dimbleby, journalist and broadcaster
Sir John Eccles, scientist, winner of the Nobel Prize for Physiology
T S Eliot, poet
Hugh Fearnley-Whittingstall, chef and broadcaster
Helen Fielding, author
Lord Florey, Nobel Prize-winning pathologist
Emilia Fox, actor
Lady Antonia Fraser, novelist and historian
Malcolm Fraser, former Prime Minister of Australia
William Fulbright, politician, founder of the Fulbright Scholarships
Indira Gandhi, former Prime Minister of India
Dr Frene Ginwala, former Speaker of the South African National Assembly
William Golding, Nobel Prize-winning novelist
Hugh Grant, actor                
Robert Graves, poet
Graham Greene, author
Sir John Gurdon, Nobel Prize-winning scientist
Mark Haddon, author
J B S Haldane, geneticist
Professor Stuart Hall, sociologist
Tony Hall (Lord Hall of Birkenhead), Director General of the BBC
Rt Hon Lady Justice Hallett, judge
Harald V, King of Norway
Bob Hawke, former Prime Minister of Australia
Professor Stephen Hawking, physicist
Sir Edward Heath, former British Prime Minister
Joseph Heller, author
Sir Cyril Hinshelwood, Nobel Prize-winning chemist
Dorothy Hodgkin, Nobel Prize-winning chemist
Edwin Hubble, astronomer
Ruth Hunt, chief executive of Stonewall
Aldous Huxley, author
Armando Iannucci, writer and comedian
Bobby Jindal, Governor of Louisiana, former US Congressman
Felicity Jones, actor
Lakshman Kadirgamar, former Sri Lankan Foreign Minister
Eleanor Kagan, Associate Justice of the US Supreme Court
Imran Khan, Pakistani politician and former international cricketer
Liaquat Ali Khan, first Prime Minister of Pakistan
Soweto Kinch, jazz musician, saxophonist
Dame Emma Kirkby, soprano
John Kufuor, former President of Ghana
Hari Kunzru, author
Haruhiko Kuroda, Governor of the Bank of Japan
Martha Lane Fox, businesswoman, co-founder of lastminute.com
Philip Larkin, poet
T E Lawrence, Lawrence of Arabia
Nigella Lawson, chef and broadcaster
John Le Carré, author
C S Lewis, writer and scholar
Ken Loach, film-maker
Alain Locke, philosopher and architect of the Harlem Renaissance
Val McDermid, crime writer
Neil MacGregor, Director of the British Museum
Harold Macmillan, former British Prime Minister
Norman Manley, former Leader of Jamaica
Dame Eliza Manningham-Buller, former Director General of the Security Service
Chief Justice Mrs Sujata Vasant Manohar, former Judge of the Supreme Court of India
Rt Hon Theresa May, MP, politician, UK Home Secretary
Sir Peter Medawar, Nobel Prize-winning scientist
Dame Barbara Mills, first female Director of Public Prosecutions
Dom Mintoff, former Prime Minister of Malta
Dame Iris Murdoch, philosopher and author
Rupert Murdoch, executive chairman of News Corp, chairman and CEO of 21st Century Fox
Arthur Mutambara, politician, former Deputy Prime Minister of Zimbabwe
Kumi Naidoo, Executive Director of Greenpeace
V S Naipaul, Nobel Prize-winning author
Crown Prince Naruhito of Japan
Rageh Omaar, journalist
Michael Palin, actor and writer
Mansoor Ali Khan ("Tiger") Pataudi, captain of the Indian cricket team
Lester B Pearson, former Prime Minister of Canada and winner of the Nobel Peace Prize
Robert Penn Warren, American poet laureate
Robert Peston, journalist
Sally Phillips, actor and comedian
Rosamund Pike, actor
Sir Matthew Pinsent, four times Olympic gold medal-winning rower
Philip Pullman, author
Hugh Quarshie, actor
Dr Olli Rehn, EU commissioner
Dr Susan Rice, US National Security Advisor
Rachel Riley, co-host on Channel 4's Countdown
Hon Raymond Robinson, former President of Trinidad and Tobago
Michael Rosen, children's novelist and poet
Sir Martin Ryle, Nobel Prize-winning physicist
Dame Cicely Saunders, founder of the modern hospice movement
Dorothy L Sayers, author
Ernst Schumacher, economist
Pixley Seme, founder of the African National Congress
Vikram Seth, author
Dr Manmohan Singh, Prime Minister of India
Professor Oliver Smithies, Nobel-prize winning scientist
Laura Solon, comedian
Cornelia Sorabji, India’s first female lawyer
Aung San Suu Kyi, leader, Burmese National League for Democracy and Nobel Peace laureate
A J P Taylor, historian
Baroness (Margaret) Thatcher, former British Prime Minister
Sir Wilfred Thesiger, explorer and anthropologist
Mark Thompson, CEO of the New York Times Company and former Director-General of the BBC
J R R Tolkien, author and academic
Andy Triggs Hodge, Olympic gold medal-winning rower
Margaret Turner-Warwick, first woman President of the Royal College of Physicians
Dame Janet Vaughan, haematologist and radiobiologist
Revd Chad Varah, founder of the Samaritans
David Vitter, United States Senator
Baroness (Mary) Warnock, philosopher
Sir Andrew Wiles, mathematician
Dr Eric Williams, former Chief Minister, Premier and Prime Minister of Trinidad and Tobago
Ivy Williams, first female barrister in the UK
Baroness (Shirley) Williams, politician
Michael Winterbottom, film-maker
Jeanette Winterson, author
Qian Zhongshu, Chinese academic and writer
19th Century
Matthew Arnold, poet
H H Asquith, British Prime Minister
Sir Thomas Beecham, conductor and composer
Sir Max Beerbohm, author and cartoonist
Gertrude Bell, explorer and archaeologist
Hilaire Belloc, author
William Beveridge, social reformer and economist
John Buchan, author
Sir Richard Burton, explorer
Edward Burne-Jones, artist
Lewis Carroll (Charles Dodgson), author and academic
Thomas de Quincey, author
C B Fry, cricketer
William Ewart Gladstone, British Prime Minister
Eglantyne Jebb, founder of the Save the Children Fund
John Keble, theologian
Gerard Manley Hopkins, poet
William Morris, artist
Cardinal John Henry Newman, theologian
Sir Robert Peel, British Prime Minister
Edward Pusey, theologian
Eleanor Rathbone, politician and social reformer
Cecil Rhodes, colonial pioneer, founder of the Rhodes Scholarships
John Ruskin, author, artist and social reformer
Percy Bysshe Shelley, poet
Frederick Soddy, Nobel Prize-winning chemist
Arnold Toynbee, social philosopher and economist
Oscar Wilde, playwright, poet and author
Emily Wilding Davison, suffragist
17th and 18th Centuries
William Henry Drayton, American revolutionary
John Ford, playwright
Edward Gibbon, historian
Edmund Halley, astronomer
William Harvey, scientist who discovered the circulation of the blood
Thomas Hobbes, philosopher
Robert Hooke, scientist
Dr Samuel Johnson, lexicographer
John Locke, philosopher
Sir Richard Lovelace, poet
James Oglethorpe, founder of the US state of Georgia
William Penn, founder of the US state of Pennsylvania
Adam Smith, political economist
James Smithson, scientist, founder of the Smithsonian Institution
Robert Southey, poet
Jonathan Swift, author and satirist
Jethro Tull, agriculturalist and inventor
John Wesley, founder of Methodism
John Wilmot, second Earl of Rochester, poet and courtier
Sir Christopher Wren, architect
15th and 16th Centuries
Cardinal William Allen
John Donne, poet
Erasmus, scholar
Jerome of Prague, Czech religious reformer
Sir Thomas More, Lord Chancellor and martyr
Sir Walter Raleigh, explorer
Sir Philip Sidney, poet
William Tyndale, translator of the Bible
Cardinal Thomas Wolsey, Lord Chancellor and churchman, founder of Christ Church

13th and 14th Centuries
Roger Bacon, scholar
Thomas Bradwardine, Archbishop of Canterbury
Simon Bredon, mathematician
William of Ockham, philosopher and theologian
Duns Scotus, philosopher and theologian
John Wyclif (Wycliffe), religious reformer


கேம்ப்ரிட்ஜ் அறிஞர்கள்.

Christ's (1505)
Richard Clerke, John Milton, Charles Darwin, Jan Smuts, CP Snow, David Mellor, Richard Whiteley, Lord Mountbatten, Colin Dexter, Sacha Baron-Cohen (Ali G), Simon Schama, Rowan Williams, Fred Frith, John Oliver, Tony Lewis, Martin Sorrell,

Churchill (1960)
Ian Stewart, Bjarne Stroustrup

Clare (1326)
Nicholas Ferrer, Hugh Latimer, Charles Cornwallis, David Attenborough, Peter Lilley, Siegfried Sassoon, Richard Stilgoe, James Watson, Andrew Wiles, Peter Ackroyd, Roger Norrington, John Rutter

Clare Hall (1984)
Corpus Christi (1352)
Christopher Marlowe, John Fletcher, Matthew Parker, Hugh Bonneville, Christopher Andrew Neil Hamilton, Francis Maude

Darwin (1976)
Jane Goodall, Elizabeth Blackburn

Downing (1800)
John Cleese, Michael Winner, Mike Atherton, Brian Redhead, Quentin Blake, Trevor Nunn, Michael Apted, Thandie Newton Terrance Dicks, Andy Hamilton

Emmanuel (1584)
John Harvard, FR Leavis, Fred Hoyle, Griff Rhys Jones, Graeme Garden, Cecil Parkinson, John Wallis, Michael Frayn, Graham Chapman, Sebastian Faulks, Dan Stevens Rory McGrath

Fitzwilliam (1896)
Lord Fawsley, Norman Lamont, Derek Pringle, Phil Edmonds, Lee Kuan Yew, David Starkey, Nick Drake, Andy Burnham,

Girton (1869)
Sandi Toksvig, Queen Margarethe of Denmark, Raquel Cassidy, Delia Derbyshire, Arianna Huffington, Ewan Pearson, Margaret Mountford, Alistair Brownlee

Gonville and Caius (1348)
William Harvey, Thomas Shadwell, George Green, David Frost, Kenneth Clarke, Harold Abrahams, John Venn, Keith Vaz, Alastair Campbell, Jimmy Carr, John Conway, Leslie Bricusse, Simon Russell Beale, Jonathan Sacks, Stephen Mangan

Homerton (1894)
Julie Covington, Nick Hancock, Cherie Lunghi, Sandi Toksvig, Graham Wynne, Olivia Colman, Jan Ravens

Hughes Hall (1885)
Jesus (1496)
Samuel Taylor Coleridge, Thomas Cranmer, Laurence Sterne, Alastair Cooke, Prince Edward, Lord Snowdon, Ted Dexter, Thomas Malthus, Nick Hornby, Tony Wilson, David Hare, Roger Scruton, Geoff Hoon, Shaun Woodward

King's (1441)
Francis Walsingham, Rupert Brooke, JM Keynes, EM Forster, Robert Walpole, Martin Bell, Salman Rushdie, Alan Turing, David Baddiel, John Graham, Charles Clarke, Lily Cole, John Eliot Gardiner, Zadie Smith, Stephen Poliakoff, Tam Dalyell, Judith Weir, Henry Blofeld, JG Ballard

Lucy Cavendish (1965)
Magdalene (1542)
Samuel Pepys, Charles Kingsley, CS Lewis, Michael Ramsey, Lord Tedder, Bamber Gascoigne, John Simpson, Michael Redgrave, Gavin Hastings, Charles Parnell, George Mallory, Katie Derham, Rob Wainwright, Mike Newell, Alan Rusbridger, Lloyd Grossman, Julian Fellowes, Loyd Grossman

Murray Edwards / New Hall (1954)
Jocelyn Bell-Burnell, Sue Perkins, Tilda Swinton, Claudia Winkleman, Jocelyn Bell Burnell, Nicola Walker

Newnham (1871)
Eleanor Bron, Emma Thompson, Germaine Greer, Sylvia Plath, Margaret Drabble, AS Byatt, Rosalind Franklin, Anne Campbell, Dorothy Hodgkin, Shirley Williams, Clare Balding, Jane Goodall, Diane Abbott, Miriam Margolyes, Mary Beard, Patricia Hewitt, Joan Bakewell, Claire Tomalin

Pembroke (1347)
William Pitt, Edmund Spenser, Thomas Gray, Peter Cook, Ted Hughes, Clive James, Peter May, Eric Idle, Bishop Nicholas Ridley, George Stokes, Rab Butler, Tim Brooke-Taylor, Bill Oddie, Tom Sharpe, Arthur Bliss, Jonathan Lynn, Tom Hiddleston, Naomie Harris, Joe Thomas

Peterhouse (1284)
Thomas Gray, Henry Cavendish, Lord Kelvin, Charles Babbage, Frank Whittle, Christopher Cockerell, Michael Howard, Michael Portillo, Richard Baker, John Whitgift, James Dewar, Sam Mendes, Stephanie Cook, David Mitchell

Queens' (1448)
Desiderius Erasmus, Isaac Milner, Stephen Fry, Mike Foale, Charles Stanford, Richard Hickox, Osborne Reynolds, Hannah Murray, Simon Bird

Robinson (1977)
Adrian Davies, Charles Hart, Konnie Huq, Robert Webb, Nick Clegg

St Catharine's (1473)
John Addenbrooke, James Shirley, Ian McKellen, Jeremy Paxman, Steve Punt, Peter Hall, Richard Ayoade, Joanne Harris, Rebecca Hall, Ben Miller

St John's (1511)
William Wordsworth, Paul Dirac, William Wilberforce, Jonathan Miller, Douglas Adams, Viscount Goderich, Lord Aberdeen, Viscount Palmerston, Trevor Bailey, Mike Brearley, Hugh Dennis, Rob Andrew, Sid Waddell, Manmohan Singh, Derek Jacobi, Roger Penrose, Mervyn King

Selwyn (1882)
Hugh Laurie, Clive Anderson, John Gummer, Malcolm Muggeridge, Simon Hughes, Robert Harris, Tom Hollander, John Sentamu, Mike d'Abo, Rob Newman

Sidney Sussex (1596)
Oliver Cromwell, David Owen, John Patten, Carol Vorderman, Ian Lang, Tom Kilburn

Trinity (1546)
(living alumni only) Freeman Dyson, Lord Mackay of Clashfern, John Nott, John Tusa, Douglas Hurd, Edward Stourton, Peter Bottomley, Leon Brittan, Prince Charles, Raymond Keene, Jonathan Mestel, Antony Gormley, Vanessa Feltz, John Crawley, Peter Shaffer, Mel Giedroyc, Stephen Frears, Alex Comfort, Edward Atterton, Thomas Gold, John Stott, Chris Weitz, Charles Moore, Jared Diamond, Justin Welby, Eddie Redmayne, Lee Hsien Loong, Amartya Sen, Martin Rees, Michael Atiyah, John Lloyd, Lawrence Lessig, Terry Eagleton, Simon Munnery

Trinity Hall (1350)
Admiral Howard, Robert Herrick, JB Priestley, Terry Waite, Norman Fowler, Tony Slattery, Geoffrey Howe, Donald Maclean, David Sheppard, Rachel Weisz, Stephen Hawking, Hans Blix, Andrew Marr, Emma Pooley, Nicholas Hytner

Wolfson (1965)
Susanna Gregory, Rupiah Banda

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...