Sunday, April 19, 2015

ஸ்வீடனையும் டென்மார்க்கையும் இணைக்கும் தொலைதூர கடல்வழிப் பாலம். -Impossible Bridges: Denmark to Sweden.


The longest bridge of its kind, the Oresund connects Denmark and Sweden for the first time since the Ice Age.

கடலுக்கு மேல் நீண்ட தொலைவில் கட்டப்பட்டுள்ள, நம்முடைய  ராமேஸ்வரம் பாலத்தைப் பார்த்து நாம் மெய் மறக்கின்றோம். கடந்த 16-04-2015 அன்று ஸ்வீடனையும் டென்மார்க்கையும் இணைக்கும் வகையில் கடலுக்கு மேலே14கி.மீட்டரும், கடலுக்கு அடியில் 1.9கி.மீ தூரமுமாக நவீன தொழில்நுட்பத்தோடு அற்புதமான பாலத்தை பொறியியலாளர்கள் நிர்மானித்திருக்கிறார்கள். பாராட்டப்படவேண்டிய செய்தி.

தமிழகத்தின் தேவையான சேதுகால்வாய் திட்டத்தை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை.  இதற்கு பல தடங்கல்கள்.






No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...