Tuesday, April 21, 2015

நைல்நதி நாகரீகம் - Ancient Egypt.



நைல் நதிக்கரை ஓரத்தில், பண்டைய எகிப்திய பிரமிடுகளும், கற்களில் வடித்த அற்புதங்களும்..பணைடைய கால நாகரீங்களின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.

ஆனால் திராவிட நாகரீகம் உலகில் மூத்த தொன்மை வாய்ந்த நாகரீகம் ஆகும். தெற்குச் சீமையில் தாமிரபரணிபாயும் கரையோரம் உள்ள ஆதிச்சநல்லூரே இதற்குச் சான்றாகும்.

சிந்துச் சமவெளி நாகரீகம், , சுமேரிய, மெசபடோமிய நாகரீகங்கள், சீனாவின் மஞ்சள் நதி யூப்ரடீஸ் டைகரீஸ் போன்ற நதிக்கரை நாகரீகங்கள் பற்றித் தனியாக எழுதவேண்டும். 
ஆற்றோரங்களில் நாகரீகங்களின் தரவுகள் எக்காலத்திலும் மானிடத்திலிருந்து பிரிக்கமுடியாது.

எகிப்திய நாகரீகம் பண்பாட்டில் சிறந்த நாகரீகம் என்பதற்கு இந்த பண்டைய அடையாளங்களே சாட்சியாகும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-04-2015.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...