
30 ஆண்டுகள் வெளியிட்ட உலக, இந்திய, ஈழ பிரச்சனை குறித்து அனைத்து முக்கிய பதிவுகளும் வெளியிட்டுள்ளது. இது பாதுகாக்கபட வேண்டிய அரிய பொக்கிஷம் ஆகும். இதே போன்று இந்து நாளேடு தனது நூற்றாண்டு விழாவில் அதன் இணை ஆசிரியர் திரு.ரங்கசாமி பார்த்தசாரதி தொகுத்த "A Hundred years of Hindu" என்ற அரிய பெட்டகத்தை 1980ல் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதனுடைய தொடர்ச்சியாக, இதுவரை ஹிந்து-வில் முக்கிய பதிவுகளை தொகுத்து ஒரு ஆவண நூலாக இந்து நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது அனைவருடைய விருப்பமாகும்.
No comments:
Post a Comment