Sunday, May 14, 2017

பொதுவாழ்வு

அதிகாரத்திற்கு தர்மம் வேண்டும் என்பார்கள். இன்றைக்கு பணபலமும், புஜபலம் தான் ராஜாங்கத்தை கைப்பற்றி அரசு பரிபாலணங்களும், தீர்மானங்களும் நடக்கின்றது.
​சகுனிகளும், கூனிகளும் நிறைந்த அரசியலில் சூழ்ச்சி என்ற வலையில் விழுந்தவர்கள் பல.
 

#பொதுவாழ்வு
#ksrpostings
#ksradhakishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
14/05/2017

No comments:

Post a Comment

ரு அமைச்சரின் கன்னி தமிழ் அழகு….. இலட்சனம்!

  மும்மொழி ஏற்றுக் கொள்ளும் அரசு முட்டாள்கள் தான் என்பது படி நமது அண்டை திராவிட மாநிலங்கள் அரசும் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும...