The photograph portrays the family spend their sleep under Urinals. The worst thing is the today's pathetic India.
இந்த படத்தை பாருங்கள். தங்குவதற்கு இடமின்றி சிறுநீர் கழிக்கும் ஒதுங்கிடத்தில் படுத்து உறங்குகிறது இந்த குடும்பம். இதுதான் இன்றைய டிஜிட்டல் இந்தியா.
அவர் அரசியலுக்கு வருவாரா, இவர் அரசியலுக்கு வருவாரா என்று தறுதலைகளை பற்றி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டு இருக்கிறோம். யதார்த்தம் என்ன என்று பார்க்காதவரை நல்லது சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருக்கும்.
நாடு எங்கோ போகிறது.......???
..............
சாரயாத்துக்கு இந்த நாட்டுல தண்ணீர் கொடுக்கிறது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை......
No comments:
Post a Comment