சர்வாதிகார, கொடுங்கோலர்கள் பட்டியலில் உகாண்டா வின் இடியமின், ஜெர்மனின் ஹிட்லர் , கம்போடியாவின் போல்பார்ட், லைபீரியாவின் சார்லஸ் டைலர், சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் ஆகியோர் வரிசையில் இடம் பெற்று இருந்த பனாமாவின் அதிபர் மானுவெக் நொரீகா மரணம் என்ற செய்தி அந்நாட்டு மக்களிடையே மகிழ்சியை செய்திகளின் வழியாக காணமுடிகின்றது. இந்த வரிசையில் இன்னும் இரு கொடுங்கோலர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒருவர் ஜிம்பாப்வே யின் ராபர்ட் முகாபே, இலங்கையின் ராஜபஷ்சே.
#கொடுங்கோலர்கள்
#சர்வாதிகாரிகள்
#ராபர்ட்முகாபே #மானுவெல்நொரீகாமரணம்
#ராஜபக்சே
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-05-2017
#சர்வாதிகாரிகள்
#ராபர்ட்முகாபே #மானுவெல்நொரீகாமரணம்
#ராஜபக்சே
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-05-2017
No comments:
Post a Comment