Thursday, May 25, 2017

அரசியல் சதுரங்கம்

அரசியல் சதுரங்கம், 
மாக்கியவெல்லியம்,
சாணக்கியம், 
நெறி சார்ந்த அரசியல், 
நேர்மையான அரசியல், 
தந்திர உபாயங்கள், 
ராஜதந்திரங்கள், 
அரசியல் சூழ்ச்சிகள், 
அரசியல் குடிலங்கள், 
மக்கள் நல அரசு (Welfare State), ஜனநாயகம், 
குடியரசு, 
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, 
விலை போன வாக்குகள் (மன்னிக்கவும். வாக்கு விபச்சாரம்), 
பிரச்சார அரசியலும், 
உறுதிகளும்-மறதிகளும், 
ஊழலும், ஊழலை நியாயப்படுத்த சேவை கட்டணம், 
நீதிவிசாரணைகள், 
நீதிவிசாரனை அறிக்கைகள், 
கிடப்பில் போட்ட அறிக்கைகள்,
ஜனநாயகத்தின் இறையான்மை மக்கள் சக்தி தான்.
இப்படியான 
பதங்களுக்கு, சொல்களுக்கு அகராதியில் நேர்மையான, யதார்த்தமான,பின்நவீனத்துவ பாணியில் அர்த்தங்கள் என்ன?

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
25/5/2017
#ksrposting
#ksradhakrishnanposting
Photos:Ancient Rome
British Parliament,London
  

No comments:

Post a Comment

OCT 18 2026

  Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...