Saturday, May 6, 2017

குடியரசுத் தலைவர் தேர்தல்.

Hindustan Times 29-04-2017ல் வெளிவந்த படச்செய்தியில் இதுவரை நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திரும்பவும் பிரணாப் முகர்ஜிக்கு வாய்ப்புகள் இல்லை.

புதிய வேட்பாளர் யார் என்று தெரியவில்லை. இந்திய வரலாற்றில் திரு. இராஜேந்திர பிரசாத்துக்கு மட்டும் தான் இரண்டாவது வாய்ப்பு 1957ல் கிட்டியது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குகளின் கணக்கு ஒவ்வொரு முறையும் சற்று வித்தியாசப்படும்.

#குடியரசுத்தலைவர்தேர்தல்
#Presidentialelections
#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-05-2017


No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...