சில உண்மைகள் தெரியாமல் இருப்பதே நல்லது. சில பொய்களை ஆறுதலுக்காக நம்புவது மனரீதியாக நல்லதும் கூட. தேவையற்ற சிந்தனைகள் கூட வேதனையை தரும். சுடு நிலையும், சுக நிலையும் ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
காலத்தின் ஜாலத்தால் ஊழ் நடத்தும் விளையாட்டுக்கள் பல. உலகில் அறமே தடையாக உள்ளது.
#பொதுவாழ்வு
#ksrpostings
#ksradhakishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
13/05/2017
No comments:
Post a Comment