நல்ல தலைவனா உருவெடுக்கவும் மாட்டோம்.....
நல்ல தலைவர உருவாக்கவும் விட மாட்டோம்
நல்லவன தேரந்தெடுக்க மாட்டோம்
ஒரு நாடு நாசமா போதுனா அதுக்கு காரணம் அந்த நாட்டு மக்கள்தான் காரணமே தவிர அந்த நாட்டு அரசியல்வாதிகள் அல்ல ....
வாக்கு உரிமை எனும் ஆயுதத்தை சாதிக்கும் மதத்துக்கும் காசுக்கும் பலி கொடுத்துவிட்டு பிறர் மீது பழி போடத்தான் நமக்கு தெரியும் ...
மக்கள் யோக்கியர்களாக இருந்தால்
அயோக்கியர்கள் எப்படி அரியாசனம் ஏற முடியும் ?
No comments:
Post a Comment