சென்னை ராஜதானியின் முதல்வராக நீதிக் கட்சியைச் சேர்ந்த திருத்தணி
முனுசாமி நாயுடு பொறுப்பில் இருந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்து பனகல் அரசர்
மறைவிற்கு பிறகு 1928ல் நீதிக் கட்சியின் தலைவராக பதவி ஏற்கின்றார். இவருடைய குடும்பத்தினர்
என்னுடைய மனைவி வகையில் உறவினர் ஆவார்கள்.
இவரது ஆட்சிக்காலத்தில் வறட்சியும், பொருளாதார சிக்கல்களும்
கடுமையாக இருந்தது. இவர் ஜமீன்தாரர்களுடைய வெட்டி ஜம்பத்தை விமர்சித்து அதற்கு தடையாகவும்
இருந்தார். இவருக்கும் பொப்பிலிய அரசருக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டன.
இவர் பழகுவதற்கு
எளிமையானவர். 1950, 60 களில் நாடாளுமன்றத்தில் தன் பேச்சாலும், வாதத்தினாலும் கவனத்தை
திருப்பிய என்.ஜி. ரங்காவின் நெருங்கிய நண்பராவார்.
Bollina Munuswamy Naidu (1885 – 1935) was the Chief
Minister of Madras Presidency from October 27, 1930 to November 4, 1932. He was
conferred 'Diwan Bahadur' by British Government.
Munuswamy Naidu was born in Tiruttani, Madras Presidency
in 1885 in a family of agriculturists. He studied law and worked as a lawyer
and businessman. He was one of the early members of the Justice Party. On the
death of the Raja of Panagal in 1928, Munuswamy Naidu was appointed President
of the Justice Party.
Munuswamy Naidu served as the President of the Justice
Party from 1928 to 1932. Under his leadership, the Justice Party won the 1930
Madras Assembly elections and Munuswamy Naidu served as Chief Minister or
Premier from 1930 to 1932. During Naidu's tenure, Madras was engulfed in a
financial crisis arising out of the Great Depression. His tenure is also
remembered for his clash with zamindars and his rivalry with the Raja of
Bobbili. Naidu resigned in 1932 sensing serious opposition in party ranks. He
lost the leadership of the party to the Raja of Bobbili and eventually retired
from active politics. Munuswamy Naidu died in 1935. Munuswamy Naidu was a close
associate of N. G. Ranga. Naidu's leadership is also remembered for his efforts
to remove restrictions on Brahmins joining the party.
#சென்னை_ராஜதானி
#முதலமைச்சர்_முனுசாமி_நாயுடு
#Bollina_Munuswamy_Naidu
#Madras_Presidency
#chiefminister_munusamy_naidu
#ksradhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-05-2017
No comments:
Post a Comment