Wednesday, September 4, 2019

கேரள கவர்னராக ஆரிப் முகமது கான்...

கேரள கவர்னராக ஆரிப் முகமது கான்.....
-------------------------------------
ராஜிவ் காந்தி பிரதமாக இருக்கும் போது ஷாபானு என்ற இஸ்லாமிய பெண் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றம் சென்ற போது உச்சநீதிமன்றம் ஷாபானுவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.

ஷாபானு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தார் ராஜிவ் காந்தி. அப்போது மதுரையில் டெசோ (மே - 1986) நடந்து. இந்த நிகழ்வு முடிந்தவுடன் வாஜ்பாய் போன்ற நாடளுமன்ற உறுப்பினர்கள இதற்கவே டில்லி திரும்பினர்.
ஷாபானு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தார் ராஜிவ் காந்தி; இந்த அரசின் போக்கு எதிர்த்து மத்திய அமைச்சராக இருந்த ஆரிப் முகமது கான் பதவி விலகினார்.
ராஜீவ் காந்தியின் மீது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டை வி.பி.சிங்கோடு காங்கிரஸிலிருந்து விலகினார். வி.பி.சிங் தேசிய முண்ணனி ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.
பின் பாஜகவில் இணைந்தார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-09-2019.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...